எதிர்வரப் போகும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி IPAC நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு சேர்ந்தது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் குழுவினர் உருவாக்கும் நடைமுறைகள் அக்கட்சிக்குள் குழப்பத்தினை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பார்க்க பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!Tag: மம்தா பானர்ஜி
மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்
2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் விளங்குகிறார்கள்.
மேலும் பார்க்க மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்
1.அறிவிப்புகளை தமிழில் வெளியிடவேண்டும் மத்திய அரசு அறிவிப்பை மாநில மொழிகளில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொடர்பான உத்தரவுகளை தமிழில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 2.அரசு பள்ளி…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி
இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜனநாயகத்தில், தான் இதுவரை பார்த்ததில்லை என்றும், நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும், நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளி வைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பார்க்க நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி