இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார்.
மேலும் பார்க்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!