ஓ.பி.சி பேராசிரியர்கள் இட ஒதுக்கீடு

40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!

இந்தியா முழுவதும் இருக்கும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் OBC இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக வெறும் ஒன்பது பேர் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டெல்லி பல்கலைக்கழகம் (DU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BNU) மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் OBC இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பேராசிரியர் கூட ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க 40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!
திருச்சி பொன்மலை ரயில்வே

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழருக்கு இடமில்லை

ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களில் 2014-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 78 பேரில், 3 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழருக்கு இடமில்லை