இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.
மேலும் பார்க்க மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?Tag: மத்தியப்பிரதேசம்
36 ஆண்டுகள் கழித்தும் ஆறாத போபால் பேரழிப்பின் வடு
டிசம்பர் 2, 1984 அன்று இரவு, மத்தியப்பிரதேச மாநிலம் போபால்-இல் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெத்தில் ஐசோசயனைட் (MIC-Methylicocyanide) எனும் ரசாயனம் போபால் நகரத்தில் பேரழிவை ஏற்படுத்தியது.…
மேலும் பார்க்க 36 ஆண்டுகள் கழித்தும் ஆறாத போபால் பேரழிப்பின் வடு