கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த வன்முறை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நியமித்த உண்மை அறியும் குழு தனது அறிக்கையை கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையை அதிகரித்ததற்கும், பாராபட்சமாக விசாரணை நடத்தப்பட்டதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் பொறுப்பு என்று கூறியுள்ளது.
மேலும் பார்க்க டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!Tag: மதவாதம்
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்
உலகில் போர் இல்லாத சூழலிலும், பஞ்சம் இல்லாத சூழலிலும் நடந்த மிகப்பெரும் மனித அவலமாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பேசப்படுகிறது. அவற்றின் அதிர்ச்சிக்குரிய 25 புகைப்படங்கள்.
மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்
டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்கி கலவரத்தை ஏற்படுத்தி இசுலாமியர்கள் கொல்ல இந்துத்துவ குழுக்கள் வாட்சப்பினை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளன.
மேலும் பார்க்க டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்