சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், 1990 ஆகஸ்ட் 7-ம் தேதி விபி.சிங் அரசு மத்திய அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டை OBC என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கி உத்தரவிட்டது. OBC மக்களின் நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்