இடிந்தகரை பெண்கள்

தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்களே வீரியம் மிக்கதாய் இருந்திருக்கின்றன. கோரிக்கையை சமரசமில்லாமல் முன்வைத்து நீண்ட நாட்கள் நடத்தி தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டங்களாய் அப்போராட்டங்களே இருந்திருக்கின்றன.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்
ஆளுநர் மாளிகை முற்றுகை

அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்
போக்குவரத்து ஊழியர் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?

நீண்ட நெடிய காலமாக மாநில அரசாலும், போக்குவரத்துக் கழகங்களாலும் வஞ்சிக்கப்பட்டதாக போராடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?
தூய்மைப் பணியாளர்கள்

கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 379 ரூபாய் ஊதியமாக மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வுக்கு போராடியவர்களில் 291 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 714 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.

மேலும் பார்க்க கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்
போராட்டம் ஓவியம்

அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு

கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிணை வழங்கியுள்ள NIA சிறப்பு நீதிமன்றம், மாவோயிச இலக்கியங்களை வைத்திருப்பதாலோ, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாலோ, தீவிரமான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பதாலோ ஒரு நபர் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் பார்க்க அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு
ஹரியானா விவசாயிகள் போராட்டம்

இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்

ஹரியானாவின் குருக்‌ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பிப்லி பகுதியில் டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்
ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

45,000 சம்பாதிக்க முடியுமா? யாரை ஏமாத்துறீங்க? ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு 4 கி.மீ தூரத்திற்குள்ளாக ஒரு உணவு டெலிவரி செய்வதற்கு 40 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு 36 ரூபாயாக மாற்றப்பட்டு, பின்னர் அதுவும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 15 ரூபாய் எனும் அடிமட்ட ஊதியத்திற்கு வந்திருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பார்க்க 45,000 சம்பாதிக்க முடியுமா? யாரை ஏமாத்துறீங்க? ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்