பொதுத்துறை காப்பீடுகள்

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?

மக்களவையில் பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயம்) திருத்த மசோதாவை (The General Insurance Business (Nationalisation) Amendment Bill, 2021) மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?
தனியார்மயம்

6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்

தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள் மற்றும் 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் போன்ற பல்வேறு சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் தனியாரிடம் விடப்பட உள்ளது.

மேலும் பார்க்க 6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

கொரோனா பெருந்தோற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கென்று ஒன்றிய அரசின் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதிலிருந்து 4517 கோடி ரூபாயை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்பணமாக மோடி அரசு கொடுத்துள்ளது. ஆனால் செங்கல்பட்டில் உள்ள அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மேலும் பார்க்க தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்
மோடி

பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!

நீண்ட காலமாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட வந்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் நிலங்களையும் விற்பதற்கு மோடி அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக இணையதளத்தில் டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!
பொதுத்துறை நிறுவனங்கள்

PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடி

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து கிட்டத்தட்ட 155 கோடி ரூபாய் அளவிலான தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை ‘PM CARES’ நிதிக்கு அளித்துள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடி

பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ் நாட்டு மாக்களுக்கு அரசு பொது மருத்துவமனைகள் பாதுகாப்பு அரணாக விழங்கியுள்ளது . பொது சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில்  தமிழகம் முன்னனியில் இருக்கிறது.…

மேலும் பார்க்க பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்