புரவி புயல்

கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலை

புரவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

மேலும் பார்க்க கரையைக் கடக்கும் புரவி புயலை எதிர்கொள்ளப் போகும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் நிலை