பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?

பஞ்சாபின் விவசாயிகளில் 90% விவசாயப் பொருட்கள் அரசாங்கத்தின் மண்டிகள் வழியாகத்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பீகாரில் மண்டி முறை (APMC) என்பது 2016-ம் ஆண்டிலேயே மாற்றப்பட்டு, நேரடியாக தனியார் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஒடிசாவில் ஒரு பகுதி அளவு தனியார் வியாபாரிகள் நேரடியாகவும், மற்றவர்கள் மண்டிகள் வழியாகவும் விற்பனை செய்கின்றனர்.

மேலும் பார்க்க பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?
லாலு பிரசாத் யாதவ்

பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு

வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் பார்க்க பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு
பீகார் தேர்தல் முடிவுகள் 2020

நேரலை: பீகார் தேர்தல் முடிவுகள் – இழுபறிக்கு மத்தியில் பாஜக அணி வெற்றி; வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின் தொடர்ச்சியான அப்டேட்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

மேலும் பார்க்க நேரலை: பீகார் தேர்தல் முடிவுகள் – இழுபறிக்கு மத்தியில் பாஜக அணி வெற்றி; வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு.
நிர்மலா சீத்தாராமன் பீகார் தேர்தல் அறிக்கை

பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கையின் முதல் தேர்தல் வாக்குறுதியாக, “கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்திய மருத்துவ கவுன்சில் கண்டுபிடித்தவுடன் அதிகளவில் அதனை உற்பத்தி செய்து, பீகார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக போடப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

மேலும் பார்க்க பீகாருக்கு மட்டும்தான் இலவச கொரோனா தடுப்பூசியா? அதுவும் பாஜகவிற்கு வாக்களித்தால்தானா? பாஜக-வின் தேர்தல் அறிக்கை