பி.எம். கிசான் ஊழல்

பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்

பாஜகவினர் தமிழ்நாடு முழுவதுமே மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற தங்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்திருந்தனர். அதன்படி தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் விவசாயிகள் என்று இந்த திட்டத்தில் பதிவு செய்து, முதல் தவணைப் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியாக பணம் பெற பாரதிய கிசான் மஸ்தூர் யூனியன் எனும் அவர்களது விவசாய சங்கத்திற்கு ஆள் பிடிக்கும் திட்டமாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பார்க்க பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்