ஆண்டு ஒன்றிற்கு 242 கோடியே 40 லட்சம் ரூபாய் சென்னையில் உள்ள ஐந்து சுங்கசாவடிகளில் மட்டும் வசூலாகும் பணமாகும். இதனை மக்களிடம் பாஸ்டேக் முறை மூலம் முன்பணமக பெரிய மூலதனமாக திரட்டுகிறார்கள்.
மேலும் பார்க்க பாஸ்டேக் (FastTag) வழியாக மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?