இது குறித்து பேசிய அமைச்சர் ஜோஷி, ”நம் நாட்டில் நிலக்கரி, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த கனிமங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மால் அவற்றை வெளியே கொண்டுவர முடியவில்லை. அதனால்தான் நாம் தனியார் நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறோம்.” என்று பேசினார்.
மேலும் பார்க்க தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசுTag: பாராளுமன்ற விவாதம்
எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்
எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தினை புறக்கணித்து வெளியேறிய நிலையில் 7 மசோதாக்களை இன்று ஒரே நாளில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?
நேற்று ஆகஸ்ட் 20 அன்று விவசாய மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற நடைமுறை விதி 252-ஐ தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மசோதா நிறைவேறியதாக பாஜக அரசு அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானதுடன், பாராளுமன்றம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது.
மேலும் பார்க்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?பாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி
புலம்பெயர் தொழிலாளர்கள், மருத்துவர்கள், RTI செயல்பாட்டாளர்கள், முறைசாரா தொழில்கள் என கடந்த 3 நாட்களாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு “தரவுகள் இல்லை” என்ற எளிமையான அக்கறையற்ற பதிலையே ஒன்றிய அரசு அளித்து வருகிறது.
மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி