1664-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் 2000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை இடித்து அங்கு கியான்யாபி மசூதியைக் கட்டியுள்ளார் என்று இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டெடுக்கக் கோரி உள்ளூர் வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் பார்க்க காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சைTag: பாபர் மசூதி
ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்
நான் அக்டோபர் மாதம் 1990-ல் அத்வானியை ஏன் கைது செய்தேன் என அடிக்கடி என்னிடம் பலர் கேட்பதுண்டு. இதற்கு பதிலை எளிமையாகக் கூற வேண்டுமானால், அது நம் நாட்டைக் காப்பதற்காக. தேசத்தையும், இந்திய அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் – லாலு
மேலும் பார்க்க ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சி
பூர்வீக நிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வேளாண் சமூகத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் நியாயமானதாக ஆரியர்களின் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. பூர்வீக சமூகத்தின் நீர்நிலைகளை விருத்திரன் என்னும் அசுரனாக ரிக்வேதம் கூறுகிறது.
மேலும் பார்க்க பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சிபாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு
எந்த ஆதாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிருபர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்து அவற்றை ஆவணங்களாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்புபாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்
இதுவரை பாஜக தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் மட்டும் பரப்பி வந்த வன்முறைக்கு ஆதரவான கருத்துகளை, தற்போது ஆளும் கட்சியான பாஜக-வின் தலைவர்களே பேச ஆரம்பித்திருப்பது, நாட்டின் மதச்சார்பின்மையை ஆபத்தில் தள்ளி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்”இது ராவணன் மண்” – ட்விட்டரில் பட்டையைக் கிளப்பிய தமிழர்கள்
ட்விட்டரில் தமிழ்நாட்டில்
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட போது ட #LandOfRavanan, #TamilsPrideRavanaa ஆகிய ஹேஷ்டேக்-கள் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தன.