அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான இவ்விரு பிரிநிதிகளுடன், இந்தியாவின் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் பார்க்க அமெரிக்காவின் படைத்தளமாக இந்தியா மாறுகிறதா? 2+2 சந்திப்பில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்Tag: பாதுகாப்பு
சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்
101 வகையான ஆயுதங்களின் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்து, அது சுயசார்பு இந்தியாவிற்காக என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அவருக்கு 5 கேள்விகள்.
மேலும் பார்க்க சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதா ஜியோ?
கடந்த 4 மாதங்களில் மட்டும் தனது 25.24 சதவீத பங்குகளின் மூலம் 1,18,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீடுகளை குவித்துள்ளது ஜியோ நிறுவனம். தனது நிறுவனத்தின் நான்கில் ஒரு பங்கினை வெளிநாட்டு நிறுவனங்களின் கையில் கொடுத்திருக்கிறது.
மேலும் பார்க்க நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதா ஜியோ?