அண்ணாமலை தனது நடைபயணத்தில் 4 பொய்களை தொடர்ந்து பேசி வருகிறார். அந்த பொய்கள் என்ன என்பதையும், அப்பொய்கள் குறித்தான உண்மை என்ன என்பதையும் விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க அண்ணாமலை நடைபயணம்: 4 மோசமான பொய்கள்Tag: பன்னீர் பெருமாள்
காடுகளை அழிக்கும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!
ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023 என்ன சொல்கிறது என்பதனை விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க காடுகளை அழிக்கும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!2000 ரூபாய் நோட்டு தடை! உண்மையான பின்னணி என்ன?
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா? விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க 2000 ரூபாய் நோட்டு தடை! உண்மையான பின்னணி என்ன?சென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கு காரணங்கள் இதுதான்!
சென்னை ஏன் ஒவ்வொரு மழைக்கும் மூழ்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது? இனி வரும் காலங்களில் வெள்ளத்திலிருந்து சென்னை தப்பிக்க வழிகள் இருக்கிறது?
மேலும் பார்க்க சென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கு காரணங்கள் இதுதான்!பிரிட்டனிடம் 1500கோடி இழப்பீடு வாங்கி தந்த தமிழன் ஆர்.கே.சண்முகம் செட்டியார்
ஆர்.கே.சண்முகம் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்தவர் தமிழராகிய ஆர்.கே.சண்முகம் அவர்கள்தான். உலக வங்கி துவக்கப்பட்ட கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக உரையாற்றினார். வெள்ளையர்களிடம் சண்டையிட்டு இழப்பீடாக இந்தியாவிற்கு 1500 கோடி வாங்கித் தந்தார். தமிழிசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இப்படி பன்முக சிறப்புகளைக் கொண்ட ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய விரிவான அரிய தகவல்களைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க பிரிட்டனிடம் 1500கோடி இழப்பீடு வாங்கி தந்த தமிழன் ஆர்.கே.சண்முகம் செட்டியார்மூட்டை மூட்டையாய் அதானி துறைமுகத்தில் ஹெராயின்! மீடியாஸ் ஏன் மறைக்குறீங்க?
நாம் எல்லோரும் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த 3 கிராம் போதைப் பொருட்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதானி துறைமுகத்தில் 21,000 கோடி முதல் 2 லட்சம் கோடி வரையிலான தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு போதைப் பொருட்கள் ஒரே நேரத்தில் பிடிபட்டதில்லை. ஒட்டுமொத்த இளைஞர்களையும் சீரழிக்கும் இந்த கடத்தல் பற்றி ஊடகங்கள் மவுனம் காக்கின்றன. அதைப் பற்றி நாம் பேசுவோம்.
மேலும் பார்க்க மூட்டை மூட்டையாய் அதானி துறைமுகத்தில் ஹெராயின்! மீடியாஸ் ஏன் மறைக்குறீங்க?கன்னியாகுமரி மலைகளை உடைப்பது இவர்கள்தான்!
கன்னியாகுமரியின் மலைகள் பெருமளவில் உடைக்கப்பட்டு கேரளாவில் விழிஞ்சியம் துறைமுகக் கட்டுமானத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது. கன்னியாகுமரி கனிம வளக் கொள்ளை குறித்து விளக்கும் காணொளி.
மேலும் பார்க்க கன்னியாகுமரி மலைகளை உடைப்பது இவர்கள்தான்!வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கிய கதை | கோரல் மில் போராட்டம்
விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தலைவரான வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை வாங்கும்போது எவ்வளவு கடினப்பட வேண்டியிருந்தது என்ற கதை பலருக்கும் தெரியாது. வ.உ.சி கப்பல் வாங்கிய கதையையும், அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த கோரலில் போராட்டத்தினையும் விளக்கும் காணொளி.
மேலும் பார்க்க வ.உ.சி சுதேசிக் கப்பலை வாங்கிய கதை | கோரல் மில் போராட்டம்தமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி
காங்கிரஸ் ஒற்றைவாதத்தைக் கட்ட முயற்சித்த போது அந்த ஒற்றை வாதத்திற்குள் தென்நாடு இல்லை என்றும், தமிழ்நாடு இல்லை, திராவிட நாடு இல்லை என்று திராவிட இயக்கம் பேசியது. இந்தி என்கிற ஆதிக்க மொழிக்கு எதிராக தமிழ் உணர்வு கொண்டு கிளர்ந்து எழுந்து மக்களை அணி திரட்டி களம் கண்டதும் திராவிட இயக்கம் தான். தமிழ்த்தேசிய அரசியல் உருவாக்கத்தில் முதல் ஏட்டையே மிக வீரியமுடன் முன்னெடுத்த இயக்கம் திராவிட இயக்கம்.
மேலும் பார்க்க தமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணிஆகம விதிப்படி பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாது
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆகம விதியில் அரசு தலையிடக் கூடாது என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது ஆகம விதிக்கு எதிரானது என்றும் ஒரு விவாதத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்.…
மேலும் பார்க்க ஆகம விதிப்படி பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாது