பஞ்சாபின் விவசாயிகளில் 90% விவசாயப் பொருட்கள் அரசாங்கத்தின் மண்டிகள் வழியாகத்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பீகாரில் மண்டி முறை (APMC) என்பது 2016-ம் ஆண்டிலேயே மாற்றப்பட்டு, நேரடியாக தனியார் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஒடிசாவில் ஒரு பகுதி அளவு தனியார் வியாபாரிகள் நேரடியாகவும், மற்றவர்கள் மண்டிகள் வழியாகவும் விற்பனை செய்கின்றனர்.
மேலும் பார்க்க பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?Tag: பஞ்சாப்
நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்
முன்னாள் ராணுவ வீரர் ஜோகிந்தர், “நரேந்திர மோடியும் அமித்ஷாவும் சிறுபிள்ளையாக இருந்த சமயத்தில் இந்த நாட்டிற்காக நாங்கள் போரிட்டுக் கொண்டு இருந்தோம்”. “என்னைப் போன்ற தேசபக்தர்களை நக்சல் என்று அழைத்தால், நாம் ஏன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்? இதற்காக அவர்களே வெட்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் பார்க்க நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்
பஞ்சாப் மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக வளாகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் “ஜியோ-வை புறக்கணிப்போம்” , ” ரிலையன்ஸ் கடைகளை புறக்கணிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்
விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா வழக்கறிஞர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதை அம்மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரித்து வருகிறது. அதேபோல் மூன்று விவசாய சட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளது. அதில் இந்த விவசாய சட்டங்கள் வழக்கறிஞர்களின் நலன்களுக்கும் எதிராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
பேச்சுவார்த்தையில் அரசின் விருந்தை மறுத்து, உணவை தாங்களே கொண்டுவந்து சாப்பிட்ட விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
மேலும் பார்க்க எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்
டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் இன்றைய அப்டேட்ஸ் விவசாய விரோத சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை மட்டுமே முன்னிறுத்தி நேற்று (3/12/2020) ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், விவசாயிகள் மூன்று சட்டங்களையும் முழுமையாக திரும்பப்…
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்தை தலைமை தாங்கும் படித்த விவசாய்கள்.
மேலும் பார்க்க விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்
வரலாறு காணா உழவுக்குடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சீக்கிய வேளாண் போராளிகள். இத்தருணத்தில் தமிழ்மரபுக்கும் அவர்கள் மரபுக்கும் இடையிலிலான மெய்யியல் நோக்கின் ஒப்புமைகள் குறித்த புரிந்துணர்வை வலியுறுத்துமுகமாக இப்பதிவே!
மேலும் பார்க்க சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்
டிசம்பர் 5-ம் தேதி டெல்லிக்குச் சென்று தங்களது விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்