2017-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது உயிர்க்கடிகாரம் எனும் கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்ட்டது. அதாவது உடல் உறுப்புகள் இயங்கும் நேரம், ஹார்மோன்கள் சுரக்கும் நேரம், ரத்த அழுத்தம், தூக்கம், பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உடல் இயங்கும் விதம் உள்ளிட்டவைகளை விவரித்த ஆய்வு அது.
மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2Tag: நோய்கள்
நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1
உடல் நம்மோடு உரையாடும் மொழியை உணர்ந்து வாழ்வியலை சரி செய்யும்போது நோய்களிலிருந்து மீள முடியும். நம் உடலானது நலமுடன் இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற உடல் நம்முடன் பேசும் மொழிகள் பசி, தாகம், தூக்கம், ஓய்வு ஆகியவையே.
மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1