தண்ணீர்

பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்

மிக முக்கியமான ஒரு தாக்குதல் கொரோனா நோயை விட கொடிய தாக்குதல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில். எந்த ஊடகமும், எந்தவொரு பிரபலமும் வாயை திறக்கவில்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு செய்தியே போய் சேரவில்லை. மனிதகுலத்தின் அல்லது ஒட்டுமொத்த உயிரினங்களின் வரலாற்றில் மிக மிக முக்கியமான இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு நாம் அறியப் போகும் நிகழ்வுகளுக்கு இந்த வருடமே அச்சாரம்.

மேலும் பார்க்க பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்