இந்தியாவில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும், ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை 2% சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்Tag: நீதித்துறை
உடைபடும் பழமைவாதங்கள் : உலகளவில் நீதித்துறையில் பெண்ணினத்திற்காக போராடும் பெண்கள்
ரூத் பேடர் கின்ஸ்பர்க் போன்ற சட்டத்துறையில் புகழ்பெற்ற பெண்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் இன்னும் இருளில் வாழும் பெண்களுக்கான படிக்கட்டாக மாற்றியிருக்கின்றனர். சமூகத்தைப் பற்றியும் சக பெண்களைப் பற்றியும் அக்கறைகொண்டு அவர்களின்பால் அவர்களுக்கான ஏதாவதொரு முன்னேற்ற பாதையை அமைத்த சில பெண்களை பற்றி பார்ப்போம்.
மேலும் பார்க்க உடைபடும் பழமைவாதங்கள் : உலகளவில் நீதித்துறையில் பெண்ணினத்திற்காக போராடும் பெண்கள்சரிவு நிலையில் உச்சநீதிமன்றம் – ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ( பகுதி-1)
சில நேரங்களில் உச்சநீதிமன்றத்தின் பணி விமர்சிக்கப்பட்டாலும் 80-90 களில் அதனுடைய மாண்பு ஓரளவு நிலைநிறுத்தப்பட்டது எனலாம். ஆனால் தற்கால அரசியல் சூழலில் நிலைமை மிகவும் மோசமானதாகவே உள்ளது. இப்போது அது விழித்துக்கொண்டால் மட்டுமே நம்மால் அவசர நிலை காலம் போன்ற சீரழிவு வராமல் தவிர்க்க முடியும் – ஏ.பி.ஷா
மேலும் பார்க்க சரிவு நிலையில் உச்சநீதிமன்றம் – ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ( பகுதி-1)மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனையை ஏற்கிறேன் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்
”நான் மன்னிப்பு கேட்கவில்லை, என் மீது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும் நான் முறையிடவில்லை. இந்த நீதீமன்றம் என் மீதான குற்றமாக முடிவு செய்ததற்கு சட்டப்படி எந்த தண்டனை வழங்குகிறதோ, அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள நான் தயாராக வந்திருக்கிறேன்.” என்று பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனையை ஏற்கிறேன் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவு
முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என 3000 பேர் இணைந்து பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவுநீதிமன்றங்களை திறக்கக் கோரும் வழக்கறிஞர்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 262 வழக்கறிஞர்கள் சங்கங்களில் பதிவு செய்துள்ள லட்சக்கணக்கான வழக்கறிஞர்களின் கோரிக்கையானது உடனடியாக நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.
மேலும் பார்க்க நீதிமன்றங்களை திறக்கக் கோரும் வழக்கறிஞர்கள்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?
நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?காவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்
காவல்துறை என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கருத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு நபரையும் நீதிபதிகள் சிறைக்கு அனுப்ப உத்தரவிடக் கூடாது, வழக்கின் முகாந்திரங்களை சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க காவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்