ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தமிழ்

நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை

நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை

மேலும் பார்க்க நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை
மாணவி தரணிகா

நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!

பொதுவாக கல்வி ரீதியாக பாராட்டைப் பெறும் ஒரு மாணவனிடம் பேட்டி காணும் போது, தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் என்ற கனவினைப் பேசுவார்கள். ஆனால் இங்கே 12-ம் வகுப்பு முடித்த ஒரு பள்ளி மாணவி மருத்துவக் கல்லூரியில் நுழையும் போதே, தன் பெற்றோர் தன் கோச்சிங் சென்டர் கட்டணத்திற்காக பெற்ற கடனை அடைப்பதை தனது லட்சியமாக சொல்ல வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இது எத்தனை பெரிய கொடுமை!

மேலும் பார்க்க நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!
ஜீவித் குமார்

ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா

ஜீவித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து ”ஏழை மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் பிரதமர் மோடி அரசு” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றினை தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ளது. ஜீவித் குமாரின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த பாஜகவினர் ”அண்ணாமலை ஐ.பி.எஸ் சொன்னது வெற்றியடைந்து விட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா
ஜோதிஸ்ரீ துர்கா

“Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.

எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பாவும், என் மீது அதிக அன்பு காட்டிய அம்மாவும் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள். நானும் நீட் தேர்விற்கு நன்றாக தயார் செய்து இருக்கிறேன். ஆனாலும் பயமாக இருக்கிறது. ஒருவேளை மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்காவிட்டால் நாம் அனைவரும் எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும். Iam Sorry Iam Tired.

மேலும் பார்க்க “Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.
உச்சநீதிமன்றத்தில் அனிதா

மருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!

அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி #ScrapNEET , #NEETisSocial_Injustice, அNEETதி, BringEducation2StateList ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் பிரபலமாகி வருகின்றன. ஏராளமானோர் இந்த ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் பார்க்க மருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!
நீட் தேர்வு முதலமைச்சர்கள் கூட்டம்

நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி

இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜனநாயகத்தில், தான் இதுவரை பார்த்ததில்லை என்றும், நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும், நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளி வைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் பார்க்க நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி