லாலு பிரசாத் யாதவ்

பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு

வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் பார்க்க பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு
பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு

பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்

அனைத்து ஊடக கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தேஜேஸ்வி யாதவ்-ன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலையில் வந்திருக்கிறது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் பார்க்க பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்