மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!

சமூக வலைத்தளங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ’31 ஆண்டுகால அநீதி (#31YearsOfInjustice)’ என்ற பொது முழக்கத்தின் கீழ் கூட்டுப் பங்கேற்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. விசாரனைக்கென அழைத்துச் செல்லப்பட்டு 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அணுபவிக்கும் பேரறிவாளன்…

மேலும் பார்க்க மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!