வாக்குப்பதிவு முடிந்ததிலிருந்து வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றபோதே இந்த சர்ச்சைகள் துவங்கிவிட்டது. அவற்றை இங்கே பார்ப்போம்.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுTag: தேர்தல் ஆணையம்
தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடந்து முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.மனுத் தாக்கல் செய்த 7,255 பேரில்…
மேலும் பார்க்க தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவுதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், பாண்டிசேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (26.02.2021) வெளியிட்டுள்ளார். மேற்கு…
மேலும் பார்க்க தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?
மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.
மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
பணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த பொறியாளரிடம் Quint செய்தியாளர், ”தற்போது உங்களால் ஒரு EVM இயந்திரத்தையும், VVPAT இயந்திரத்தையும் உருவாக்க முடியுமா” என்று கேட்டதற்கு, கண்டிப்பாக அது ஒரு பெரிய விடயமே இல்லை” என்று நமக்கு அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளார்.
மேலும் பார்க்க 2019 பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM மெசின்கள் குறித்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்