கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்கக் கோரியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் பார்க்க தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்