துருக்கியின் மர்மாரா கடற்பகுதி (Marmara Sea) இரண்டு நாட்களாக அனைத்து செய்திகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. துருக்கி கடல் பகுதியில் இரு நாட்களாக கசடுகள் தடிமனான உறை போன்று படிந்திருக்கின்றன. புவி வெப்பமயமாதல் மற்றும்…
மேலும் பார்க்க துருக்கியின் ‘கடல் சளி’ : வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தின் ‘புதிய இயல்பு’ (New Normal).Tag: துருக்கி
ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!
கடந்த சனிக்கிழமை (24/04/2021) அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒட்டோமான் (Ottoman) பேரரசால் 1915-ம் ஆண்டு 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ‘இனப்படுகொலை’ என்று அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் பார்க்க ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?
துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? பின்னணியும் விளக்கமும்.
மேலும் பார்க்க துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?