மலம் அள்ளும் தொழிலாளர்கள்

மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்

இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கோண்டே போகிறது. தமிழ்நாட்டில் அதிகமாக உயிர்பலி நிகழ்கிறது என்ற மத்திய அரசின் செய்தி அதிர்ச்சியாக உள்ளது.

மேலும் பார்க்க மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்
துப்புரவுப் பணியாளர்கள்

தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்

2020-21 காலப்பகுதியில் தமிழ்நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளில் 40 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் 13 பேர். அனைவரும் 27 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேலும் பார்க்க தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்
தூய்மைப் பணியாளர்கள்

கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு

முன்களப் பணியாளர்களில் மிக ஆபத்தான பணிகளைச் செய்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களுக்கு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு அளவில் நேரடியாக அரசின் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை விட மூன்று மடங்கிற்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாகத் தான் இருக்கிறார்கள்.

மேலும் பார்க்க கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு
கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்

ஆகஸ்ட் 2021-க்குள் கையால் மலம் அள்ளுதலை ஒழிப்போம் என்கிறது ஒன்றிய அரசு! புதிய திருத்தம் என்ன சொல்கிறது?

நவம்பர் 19 உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கருத்தரங்கில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 2021-ம் ஆண்டிற்குள் கையால் மலம் அள்ளும் பணியை நாடு முழுவதும் நிறுத்துவதே எங்களின் நோக்கம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளார்.

மேலும் பார்க்க ஆகஸ்ட் 2021-க்குள் கையால் மலம் அள்ளுதலை ஒழிப்போம் என்கிறது ஒன்றிய அரசு! புதிய திருத்தம் என்ன சொல்கிறது?
மலக்குழி மரணங்கள்

ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்

திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என அனைத்தும் மூடியிருந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன.

மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்
துப்புரவுப் பணியாளர் போராட்டம்

16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி ஸ்பெயின் மற்றும் இந்திய கூட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த திட்டத்தை செப்டம்பர் 30-ம் தேதி தீவுத் திடலில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.

மேலும் பார்க்க 16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்
தூய்மைப் பணியாளர்கள்

கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 379 ரூபாய் ஊதியமாக மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வுக்கு போராடியவர்களில் 291 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 714 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.

மேலும் பார்க்க கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்
துப்புரவுத் தொழிலாளர்கள்

துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் எப்போது நமது மனசாட்சியை உலுக்கும்?

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த.லட்சுமணன், சுனில் என்ற இரண்டு தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். 2020-ம் ஆண்டில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பார்க்க துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் எப்போது நமது மனசாட்சியை உலுக்கும்?