கபசுரக் குடிநீரை அரசு பரிந்துரை செய்யும் போதிலும், சித்த மருத்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வருகிற பொழுதும், சித்த மருத்துவத்தை ஆதரிப்பவர்களை நோக்கி ’பிற்போக்குவாதிகள்’, ’அறிவுக்கு உதவாதவர்கள்’ என்ற வாதம் தொடர்ச்சியாக அறிவியலின் பெயர் கொண்டு பலரால் முன்வைக்கப்படுகிறது. பாரம்பரிய மாற்று மருத்துவ சிந்தனை முறையினை ஆய்வுக்குட்படுத்தாமலே புறக்கணிக்கும் அடிப்படைவாதத்தை முன்வைக்கின்ற இந்த வாதத்திற்கு நேர் எதிராகவே எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக பகுத்தறிவுப் பார்வையில் அணுகுகிற திராவிட இயக்கத்தினர் செயல்பட்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.
மேலும் பார்க்க திராவிட இயக்கமும் சித்த மருத்துவமும்Tag: திமுக
முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்
முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்
மேலும் பார்க்க முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்திமுக ஆட்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு?
மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 14 பேருக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க திமுக ஆட்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு?தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், பாண்டிசேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (26.02.2021) வெளியிட்டுள்ளார். மேற்கு…
மேலும் பார்க்க தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்