புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தலித்துகளின் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, யாரையெல்லாம் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கள ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை விளக்குகிறார் Roots Tamil ஊடகத்தின் ஊடகவியலாளர் கரிகாலன்.
மேலும் பார்க்க புதுக்கோட்டை வேங்கைவயல் தண்ணீர் தொட்டி விவகாரம் – முழுமையான Field ReportTag: தலித் வன்கொடுமை
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளது
இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த குற்றங்கள் மீதான பெரும்பான்மை வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது என்று பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளதுகாதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்
இந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.
மேலும் பார்க்க காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்
கடந்த 9 மாத காலத்தில் 15 தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க 9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி
மானாமதுரை அருகே சாதியின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தலித் பெண் ஊராட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரிஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்
திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என அனைத்தும் மூடியிருந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்
கடந்த ஒரு வார காலத்தில் கடலூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர் என தொடர்ந்து நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்.
மேலும் பார்க்க ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்தலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தினைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்காமல் அவமானப்படுத்திய நிகழ்வு விவாதத்தினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க தலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!