ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி

மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற QUAD நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த 60 கோடி தடுப்பூசியை அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய அக்கூட்டத்தில் பேசப்படுவதாக சிவில் சமூக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த தடுப்பூசி குறித்தும், மோடியின் பயணம் குறித்தும் விளக்குகிறது இக்காணொளி.

மேலும் பார்க்க மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா
johnson & johnson ஜான்சன் & ஜான்சன்

சொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்!

இதுவரை 14% இந்தியர்களுக்கு மட்டும்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் ஏறத்தாழ 60 கோடி (single-shot Johnson & Johnson vaccines) ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாக உள்ளது.

மேலும் பார்க்க சொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்!
கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?

சமீபத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை அதிகரித்து பரிந்துரை வெளியிட்டது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 6-8 வார கால இடைவெளியில் இருந்து தற்போது 12 – 16 வாரங்களாக அதிகரித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?
கொரோனா தடுப்பூசி

நம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?

இன்று நம் முன்னே இருக்கக்கூடிய மாபெரும் சந்தேகம், கேள்வி எல்லாம் தடுப்பூசி என்ற ஒன்றை நோக்கி
இருக்கிறது. எல்லோரும் ஒரு தயக்கத்தை சுமந்துகொண்டு அதை அணுகுவதில் பல்வேறு ஆலோசனைகளை எல்லோரிடமும் கேட்கின்றனர்.

மேலும் பார்க்க நம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய இந்த மொத்த எண்ணிக்கையில் 85 சதவீத தடுப்பூசிகளை 7 வட மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கியுள்ளது.

மேலும் பார்க்க தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!
தடுப்பூசியும் காப்புரிமையும்

யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்

தங்களுக்கு உரிய காப்புரிமை தொகை செலுத்தாமல் தடுப்பூசி உற்பத்தியில் எந்த நிறுவனங்களும் ஈடுபடக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. இன்றைய எதார்த்த நிலையில் பார்த்தால், ”யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மருத்து நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது”.

மேலும் பார்க்க யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்
தமிழக சுகாதாரத் துறை

தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?

பல் மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றுவதன் மூலம் 11,000 படுக்கைகள் சிகிச்சை கிடைக்கும்.

மேலும் பார்க்க தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?
மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி, சிகிச்சை, பரிசோதனை அனைத்திலும் முன்னுரிமை வேண்டும்

அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசியை இலவசமாக வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏனென்றால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள். அதேவேளையில் எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும் பார்க்க மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி, சிகிச்சை, பரிசோதனை அனைத்திலும் முன்னுரிமை வேண்டும்
உச்ச நீதிமன்றம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்

உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்

மேலும் பார்க்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எழுப்பியுள்ள 10 சராமரி கேள்விகள்
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவை

கொரோனா தடுப்பூசி குறித்தான சந்தேகங்களும் விவாதங்களும் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு வெளிப்படைத் தன்மையோடு விளக்கமளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பதை அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வெண்டும்.

மேலும் பார்க்க தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவை