ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலையிடுவதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா அரசாங்கம் கருதுவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான உரிமையினை நீக்கியது உத்தவ் தாக்கரே அரசுTag: டி.ஆர்.பி
தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி; சிக்கிய ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி
தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங் (TRP – Television Rating Point) -ல் முதல் இடத்தில் வருவதற்காக ரிபப்ளிக் டிவி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு வெளிவந்திருக்கிறது. ரிபப்ளிக் சேனலைச் சேர்ந்த ஒருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி; சிக்கிய ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி