சீனாவை மையப்படுத்திய அமெரிக்காவினது ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய’ வெளியுறவுக் கொள்கையினது அரசியல் போக்கு இப்பிராந்தியத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான முரண் இந்தளவிற்கு தீவிரமடையாத காலத்திலே இக்கடற் பிராந்தியத்தில் இவைகளின் புவிசார் அரசியல் நலனுக்காக தமிழீழத்திலும், மியான்மாரின் ரைகனிலும் இரு இன அழிப்புகளை நடத்தி முடித்திருக்கிறது.
மேலும் பார்க்க தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்Tag: ஜப்பான்
வேகமெடுக்கிறது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல்; QUAD தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?
(இந்தோ – பசுபிக் கடற்பிராந்திய) நாற்தரப்புக் கூட்டணி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாற்தரப்புக் கூட்டு நாடுகளின் உச்சத் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுஹா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பார்க்க வேகமெடுக்கிறது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல்; QUAD தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?