இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜனநாயகத்தில், தான் இதுவரை பார்த்ததில்லை என்றும், நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும், நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளி வைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பார்க்க நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி