செம்மொழி தமிழாய்வு நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முடக்குவதா? ஒன்றிய அரசை எதிர்த்து குரல் உயர்த்தும் எதிர்கட்சிகள்

இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூருவில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்தியப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டி, அத்துடன் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்திட ஒன்றிய அரசு முடுவெடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பார்க்க செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முடக்குவதா? ஒன்றிய அரசை எதிர்த்து குரல் உயர்த்தும் எதிர்கட்சிகள்