பள்ளித் தேர்வு

விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்

சென்னையின் பிரபல DAV ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வின் போது ஆங்கிலம் கேள்வித் தாளில், விவசாயிகள் போராட்டத்தின் பேரணியை ’வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்ட வன்முறை வெறியர்கள்’ என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்
சென்னை குடிசைகள் வெளியேற்றம்

சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?

தமிழ்நாட்டு அரசியல் சூழல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசின் நகரமைப்புக் கொள்கை தொடர்பான ஒரு நிலைப்பாட்டை விரைவில் எட்டுவதே நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வை நோக்கிய தொடக்கமாக அமையும்.

மேலும் பார்க்க சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?

காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்

1,தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும்  உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர்…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்
மருத்துவக் கழிவுகள்

மருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்

நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளில் 20% – 30% வரை உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்த்தொற்று காலத்திற்கு முன்புவரை ஏரிகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் மொத்த குப்பைகளில் சுமார் 5% மட்டுமே இருந்திருக்கின்றன.

மேலும் பார்க்க மருத்துவ கழிவுகளால் மூச்சுத் திணறும் சென்னையின் நீர்நிலைகளும், கடற்கரைகளும்
பள்ளிக்கரணை சதுப்புநிலம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தென்சென்னையில் உள்ள 55-க்கும் மேற்பட்ட ஏரிகளின் வடிகாலாக இருக்கிறது. மேலும் அது இயற்கையான நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனை இப்படி தூர்வாருவதன் மூலம் உயிரியல் சூழலில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வார முடிவெடுத்திருப்பது சரியா?
கொரட்டூர் ஏரி

சென்னை கொரட்டூர் மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள்!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் கழிவுகளின் காரணமாக குரோமியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் ஈயம் போன்ற அபாயகரமான கனரக உலோகங்கள் கலந்து ஏரி மண் மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal – NGT) சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க சென்னை கொரட்டூர் மண்ணில் ஆபத்தான அளவிற்கு கன உலோகங்கள்!
நிவார் புயல் நேரலை

நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்

நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை சென்னை- பாண்டிச்சேரி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புயல் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்களை நேரலையாக இந்த இணைப்பில் பார்க்கலாம்.

மேலும் பார்க்க நேரலை: புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையக் கடக்கத் துவங்கியது நிவர் புயல்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி எவ்வளவு முக்கியமானது தெரியுமா?

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பான்மை ஏரிகளின் உபரிநீர் திருபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் மூலமும், உபரிநீர் நேமம் ஏரி வழியாகவும் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பார்க்க செம்பரம்பாக்கம் ஏரி எவ்வளவு முக்கியமானது தெரியுமா?
சென்னை ஆறுகள்

சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!

இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

மேலும் பார்க்க சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!
நிவர் புயல்

நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்