ராகுல் காந்தி ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்தினை மறுத்து, ஏழ்வரின் விடுதலையை ஒன்றிய பாஜக அரசு தடுப்பதனை எதிர்த்து கூட்டாட்சி உரிமைக்காக குரல் கொடுத்திட வேண்டும். அதுவே அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாய் இருக்கும்.
மேலும் பார்க்க ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானதுTag: சிறைவாசிகள்
இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!
இந்தியாவில் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக சிறைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. 2002-ம் ஆண்டு துவங்கி 2019-ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்திய சிறைகளில் இருக்கும் 3-ல் 2 பேர் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று NCRB புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!