ஓ.பி.எஸ் மற்றும் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சை

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (MBC) பிரிவில் வழங்கப்பட்டுவந்த 20% இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற சட்டமசோதா தற்காலிகமானதே என்று ஆங்கில நாளிதழான தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மேலும் பார்க்க வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சை
ராஜ்யசபா

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்பு

பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 2011-ம் ஆண்டின் சாதி வாரிக் கணக்கெடுப்பு தரவுகளை தற்போதைக்கு வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 2021-லும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்பு