இந்து அறநிலையத் துறை

கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா?

தமிழ்நாட்டின் கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டிப் பணத்தில் கோவில்களை சீரமைக்கலாம் என்று ஒரு திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை பல்வேறு காரணங்களை சொல்லி பாஜக எதிர்த்து வருகிறது. கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா? உங்கள் கேள்விகளுக்கு இக்காணொளி விடையளிக்கிறது.

மேலும் பார்க்க கோவில் நகைகளை உருக்கலாமா? கூடாதா?