தமிழர்களின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள பல பண்பாட்டு கூறுகளின் சான்றுகள் நமக்கு துணைபுரிகின்றன. அந்த வகையில் தமிழின் தொல் இலக்கியங்களான சங்க இலக்கியம் காட்டும் தமிழரின் வாழ்வியலில் விடுபட்ட இடங்களை தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கிடைக்கும் சான்றுகள் இட்டு நிரப்புகின்றன.
மேலும் பார்க்க மயிலாடும்பாறை ஆய்வுமுடிவுகளும் சிந்துவெளி நாகரிகமும்Tag: கொற்கை
2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்
கிரேக்கம், அரேபியா என உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பில் சிறந்த விளங்கிய கடற்கரை நகரம். முத்துகுளியலுக்கு பெயர் போன நகரம். சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளிலும் சிறந்த இடத்தைப் பெற்ற நகரம். பாண்டியர்களின் தலைநகரமாகவும் வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய துறைமுகமாகவும் விளக்கிய நகரம். இப்படி பல சிறப்புகளை பெற்ற சங்ககால துறைமுக நகரம் தான் கொற்கை.
மேலும் பார்க்க 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்