சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரியில் 4-ம் தேதியில் தற்போது வரை நான்கு முறை விலையேற்றம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
மேலும் பார்க்க 3 மாதத்தில் 225 ரூபாய் உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை!