கெளதம் நவ்லகா

கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?

”வீட்டுக்காவலில் இருந்த வழக்கு சட்டதிற்கு புறம்பானது என்றானதால் அந்த நாட்களை சி.ஆர்.பிசி 162’ன் படி பிணை வழங்குவதற்கான நாட்களுக்கான கணக்கில் ஏற்கமுடியாது” எனக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் 08.02.2021 அன்று தள்ளுபடி செய்தது. கைது ’சட்டதிற்கு புறம்பானது’ என்றானதால் ’கஸ்டடியும்’ சட்டதிற்கு புறம்பானது என மும்பை நீதிமன்றம் கூறியது.

மேலும் பார்க்க கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?
கெளதம் நவ்லகா

சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்

“கடந்த திங்கள்கிழமை நவ்லகா-வின் கண்ணாடி சிறையில் திருடப்பட்டு விட்டது. கண்ணாடி இல்லாமல் கிட்டத்தட்ட அவர் ஒரு பார்வையற்றவர் போன்றவர்” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். “இதனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஜோடி புதிய கண்ணாடியை தபால் மூலம் அவருக்கு அனுப்பினோம். ஆனால் ​​சிறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்” என நவ்லகா-வின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் பார்க்க சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்