சிந்து சமவெளி நாகரிகம்

ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும்

சிந்துவெளிப் பண்பாட்டை ஆய்வாளர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் செப்டம்பர் 20, 1924. ஜான் மார்ஷல் 1902-ம் ஆண்டு துவங்கி 1928-ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர்.

மேலும் பார்க்க ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும்
Keezhadi Weight Stones

இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!

கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வில் எடைக் கற்கள் மற்றும் உருவில் மாறுபட்ட பெரிய விலங்கொன்றின் எலும்புக் கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழடி ஒரு வணிக நகரமாகவும் இருந்திருக்கலாம் என்றொரு கருத்தினை ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

மேலும் பார்க்க இந்திய வரலாற்றை மாற்றி எழுதுகிறது கீழடி!