கிம் ஜாங் உன் தலைமையில் வடகொரியாவை ஆண்டு கொண்டிருக்கிற தொழிலாளர் கட்சி கடந்த சனிக்கிழமை 75-வது ஆண்டு விழாவினை வடகொரியாவின் பல்வேறு சக்கிவாய்ந்த ஆயுதங்களை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடியுள்ளது. இதுவரை தான் வெளிகாட்டாமல் வைத்திருந்த New Strategic Weapon என்றழைக்கப்படும் புதிய ஆயுதங்களை அணிவகுப்பாகக் கொண்டுவந்து பொதுமக்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க அமெரிக்காவுக்கு பயம் காட்டிய கிம் ஜாங்! வடகொரியாவில் நடந்த ராணுவ அணிவகுப்பு