காவேரி - குண்டாறு

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசு

காவிரிப் படுகையில் உள்ள மாநிலங்களிடம் இத்திட்டத்திற்கான எந்த சட்ட அனுமதியையும் தமிழக அரசு பெறவில்லை என்றும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிறுத்தி மட்டுமே இதனை பேசி வருவதாகவும் கர்நாடக சட்ட அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசு
AadiPerukku - Puthupunal vizha

ஆடிப்பெருக்கு எனும் தமிழரின் புதுப்புனல் விழா

ஆடிபெருக்கு விழாவானது காவிரிக் கரைகளில் புதுப்புனல் விழா என்ற பெயரில் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பது சங்க இலக்கியங்களில் இருக்கிறது.

மேலும் பார்க்க ஆடிப்பெருக்கு எனும் தமிழரின் புதுப்புனல் விழா
Cauvery

கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய இந்திய நீர்வளத்துறையின் பழைய விதி நீக்கப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டிருக்கும் நீர்வளத்துறையின் புதிய விதியோ நதிகள் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை நீக்கி அதனை ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் காவிரியை உரிமை பறிக்கப்படுவதாய் ஒலிக்கும் குரல்கள்