சிசிடிவி காவல் நிலையங்கள்

”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

மத்திய அரசு உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை பின்பற்றவில்லை எனவும், மூன்று வார கால அவகாசத்திற்குள் இந்த உத்தரவை நடைமுறைபடுத்த எவ்வளவு நிதி மற்றும் காலம் தேவைபடும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க உத்தரவிட்டனர். அதேபோல், மாநில அரசுகளும் இன்றைய தேதியில் இருந்து தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஐந்து மாதங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் பார்க்க ”மத்திய புலனாய்வு நிறுவனங்களில் ஏன் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை.” ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!