காளை மாடுகளே பிறக்காதபடி மாட்டின் விந்தணுவிலேயே பிரித்து அழிக்கும் அமெரிக்க தொழில்நுட்பத்தினை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. காளைகள் கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றுவதைத் தடுக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் வகையில் இந்த தொழில்நுட்பத்தினை கொண்டு வருவதாக அரசு தெரிவிக்கிறது. நாட்டு மாட்டு இனங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இந்த தொழில்நுட்பம் குறித்து விரிவாக விளக்கும் காணொளி.
மேலும் பார்க்க இனி காளை மாடுகளே பிறக்காது! அதிர்ச்சிகர திட்டம்!