பாரதிதாசன் காதல் கவிதைகள்

பாரதிதாசனும் காதலும்!

புரட்சிக் கவிதைகள் மட்டுமல்ல, பாரதிதாசன் அவர்களின் காதல் கவிதைகளும் மிக முக்கியமானவை. அதிகம் பேசப்படாத பாரதிதாசன் அவர்களின் காதல் கவிதைகளைப் பற்றிய பார்வை.

மேலும் பார்க்க பாரதிதாசனும் காதலும்!
கட்டப்பஞ்சாயத்து

காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்

இந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.

மேலும் பார்க்க காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்
சங்க இலக்கியக் காதல்

காதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்

இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரையில் 2381 பாடல்களை மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட சங்க இலக்கியத்தில் 1862 பாடல்களானது இரு உயிர்களுக்கிடையேயான உள்ளக் கிடக்கின் உணர்வை, நிலத்தோடும் பொழுதோடும் இணைத்து பாடக்கூடிய அகத்திணைப் பாடல்கள். ஆக சங்க இலக்கியம் என்பதே அகம் பாடும் அதாவது காதல் பாடும் இலக்கியம் என்றால் மிகையாகாது.

மேலும் பார்க்க காதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்