வன உயிரினங்கள்

இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு

52% பறவைகள் குறைந்து வருவதாகவும், 22% பறவைகள் தீவிரமாக குறைந்து வருவதாகவும், 43% பறவையினங்கள் சமநிலையில் இருப்பதாகவும் மற்றும் 5 சதவீதமான பறவை இனங்கள் மட்டுமே அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதே நிலை நீடித்தால் 80 சதவீதமான பறவையினங்கள் குறைந்துவிடும் என்றும், 50% பறவையினங்கள் தீவிரமாக குறைந்து விடும் சூழலுக்கு தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் பார்க்க இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு
வைல்ட்லைஃப் புகைப்படங்கள்

இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்

இங்கிலாந்தில் உள்ள பிரிம்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலையகத்தில் 2020-ம் ஆண்டின் சிறந்த காட்டுயிர் புகைப்படவியலாளர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்
வன உயிரினங்கள்

கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு

கடந்த வியாழக்கிழமை வெளியான The Living Planet Report 2020 எனும் பெயரிடப்பட்ட இந்த அறிக்கையானது சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், இயற்கை வள சுரண்டல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை வன உயிரினங்கள் குறைவின் முக்கிய காரணிகளாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பார்க்க கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கும் 68% வன விலங்குகள்! வெளியாகியுள்ள ஆய்வு