கொரோனா மரணங்கள்

மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?

இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.

மேலும் பார்க்க மறைக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! உண்மையிலேயே இந்தியாவில் இறந்தவர்கள் எத்தனை லட்சம்?
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா

இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகபட்சமாக 50% சதவீதம் வரைதான் வழங்க முடியும் என்பதை எதிர்த்து, அதனை அதிகப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அளவினைத் தீர்மானிப்பது மாநில அரசின் தனி அதிகாரமாக இருக்க வேண்டும் என்று கர்நாடகா கூறியுள்ளது.

மேலும் பார்க்க இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு
காவேரி - குண்டாறு

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசு

காவிரிப் படுகையில் உள்ள மாநிலங்களிடம் இத்திட்டத்திற்கான எந்த சட்ட அனுமதியையும் தமிழக அரசு பெறவில்லை என்றும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிறுத்தி மட்டுமே இதனை பேசி வருவதாகவும் கர்நாடக சட்ட அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசு
கிரண் பேடி

அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை

அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர், கர்நாடகா, சிக்கிம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பல கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை அபகரித்து, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி அரசியல் நிலையற்ற தன்மையை பாஜக உருவாக்கிய முறை.

மேலும் பார்க்க அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை
பிராமணப் பெண்கள் திருமண திட்டம்

பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்

கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் நாட்களில் உயர்சாதி பிராமணப் பெண்கள் திருமணத்திற்காக “அருந்ததி” மற்றும் “மைத்ரேயி” எனும் பெயர்களில் உதவித் தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க பிராமண அர்ச்சகரை மணக்கும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க கர்நாடக பாஜக அரசு புதிய திட்டம்