கங்கனா ரனாவத்

விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய ட்வீட்டில்(Tweet) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான பெண்மணியை “ஷாஹீன் பாகின் பாட்டி” என்று தவறாக சுட்டிக்காட்டி விவாசாயிகளின் போரட்டத்தை கொச்சைபடுத்தியுள்ளார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு